உலகத்தின் எல்லா ஜாதி மத கலவரங்களுக்கும் போர்களுக்கும் காரணம்?
யாரை வணங்கனும்? யார் சொல்றது correct? எந்த கொள்கையை பின்பற்றனும்?
உலகம் பூரா கண்டபடி வச்சிருக்கான் கடவுளை?
மரத்தை கும்பிடுவார்கள், மாட்டை கும்மிடுவார்கள், யானை கும்மிடுவார்கள், பிறக்க வச்சி சந்தோசம் குடுக்குறாமாதிரி சாகடிக்கும் இயற்கையை கும்மிடுவார்கள், முக்தி அடைந்த சித்தர்கள் யார் என்று தெரியாமல் இறந்தவர்களை ஞானி என்று நினைத்து வாங்குகிறார்கள்.
துறையூர் துறவி சொல்லிதறார் பாருங்க யாரை வணங்கினால் கருணை மனம் வரும் என்று
கருணை மனம் உள்ளவரை எந்த தீய சக்தியாலும் எதுவும் செய்ய முடியாது. அல்ப ஆயுள்ள சாக மாட்டார்கள், விதவிதமான நோய் வராது.

அடிப்படை கருத்து மதம் மாற்றவோ, பேரை மாற்றவோ இல்லை சிந்தனையை மாற்றவும், நல்வாழ்வு வாழவுமே!!!!!!!!!!!!
https://www.youtube.com/watch?v=9WmYTJUcJDQ