மனிதனை கடவுளாக்கும் தலைவன் துணையோடு இரகசியம் அறிந்தால்
கோயிலில் சொல்லும் மந்திரமும் அதுதானே
சுக்லாம் (ஆணுக்கு சுக்கிலம் பெண்ணுக்கு சுரோணிதம்) பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன
வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
நாத விந்து கலாதி நமோ நம
சித்தர் பாடல்கள்
ஆதிமதி என்னும் அதின் விடாய் தான்அடங்கிச்
சோதிவிந்து நாதமெனச் சுக்கிலமாய் நின்றதடி
சோதிவிந்து நாமெனச் சுக்கிலமாய் நின்றாக்கால்
நீதியுடன் பூர்வபட்சம் என் கண்ணம்மா
நிலைதெரிய மாட்டேனோ. 40
துய்யவெள்ளை ஆனதடி துலங்கும்வட்டத் தோரெழுத்து
மெய்யில்நடு நாளமடி விளங்கும்விந்து தான்இரங்கிப்
பைரஅளவு யோனியிலே பராபத்தி லேவிழுந்து
செய்யவட்ட மாகியடி – என் ஆத்தாளே
சீமுல மாச்சுதடி. 111
பூதம் பொறிகரணம் போந்தவிந்து நாதமுமாய்ப்
பேதம் பலவிதமும் பிரித்தறிவ தெக்காலம்.
80
பணிந்து பக்தியோடு அறிந்த கொள்வோம் “ஓம் சரவண பவா”
http://youtu.be/2NZU4AidIh4