ஓங்காரக்குடில் ஆசான்
அடுத்த வினாடி என்ன நடக்கும் என்று மனிதனுக்கு தெரியாது
கற்பனையிலும் காமத்திலும் பொருட்பற்றிலும் வாழ்ந்து பல்வேறு துன்பங்களை அனுபவித்து வீழ்ந்து போகும் மனிதன்
இந்த கலிகால மாயையிலிருந்தும் அழிவிலிருந்தும் தங்களை காத்துக்கொள்ளவும் குடும்பத்துடன் நல்லபடி வாழவும் முக்காலம் உணர்ந்த முனிவர்கள்
ஓங்காரக்குடில் ஆசான்
முருகப்பெருமானின் கல்கி அவதாரம் ஆறுமுக அரங்க மகா தேசிக ஸ்வாமிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மனமுவந்து அருளும் தினசரி ஜீவநாடி ஓலைசுவடிகளை பயபக்தியுடன் இலவசமாக படித்து பகிர்ந்து உலக மக்களை காப்பாற்ற வேண்டுகிறோம்