எவ்வளவு பணக்கார பாதுகாப்பான பள்ளியாக இருந்தாலும் ஏன் தடுக்க முடியவில்லை
கடவுள் இருக்கிறாரா இல்லையா இப்படிதான் கேள்வி வரும் இதுபோல நடக்கும் போது. சுகபோகமாக வாழும்போது கடவுளை பற்றி புண்ணியத்தை பற்றி சிந்தையே இருக்காது.
அந்த தாய் தந்தையின் சோகத்திற்கு பதில் உண்டோ
மீண்டும் மீண்டும் சொல்கிறோம் ஜாதி மத மாற சொல்லவில்லை
துறையூர் துறவி, நாம் காணக்கூடிய சித்தர், மகான் அரங்க மகா தேசிகர் சொல்லிகொடுத்த 3 கொள்கைகளை பின்பற்றி நாங்கள் பெற்ற பாதுகாப்பான வாழ்வை சொல்லுகிறோம்
1. பெற்றோர்கள் உங்கள் பிள்ளைககளுக்காக எதை எதையோ அர்பணிப்பு செய்கிறீர்கள், நீங்கள் செய்ய வேண்டியது அசைவ உணவை. பிற உயிர்கள் துடித்ததை ருசித்து சாபிட்டும் சாப்பிட சொல்லிகொடுத்தும் வளர்த்தால் அந்த உயிரின் துடிப்பை நாம் எதோ ஒரு வகையில் நாம் அனுபவித்தே தீர வேண்டும்
ref: thirukural: நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம், நோய் செய்யார் நோயின்மை வேண்டுபவன்
ref: thirukural: தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் – கடவுள் காப்பார்த்த மாட்டான்
2. நொடியில் அண்டமெல்லாம் பயணிக்க கூடிய சித்தர்களை பூஜை செய்யவேண்டும் பள்ளிக்கு செல்லும் முன் குழந்தைகள் (பெற்றோர்களும்) சொலவேண்டிய காப்பு செய்யுள்
இறவா வரம் பெற்ற மகான் ரோமரிஷி அருளியது (இறந்தவர்கள் கொடுத்த காப்பு பாடல்களை தவிர்த்தல் நலம்)
‘காப்பான கருவூரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பன கொங்கணரும் பிரமசித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்தி தேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
வாப்பன வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புத் தானே”….
ref: உலகையே உலுக்கிய சுனாமி – பாதிக்காத சித்தர் சன்னிதானங்கள்
3. அன்னதானம் செய்யுங்கள். பல மக்கள் புண்ணியவான் நல்லாஇருக்கணும் ன்னு வாழ்த்தும் வாழ்த்தை சம்பாதித்து வைத்துக்கணும். சனி ஞாயிறு ஆனா shopping மற்றும் hotel விரும்பும் மக்கள் – இயலாதவர்களுக்கு பழைய துணி அன்னதானம் போன்ற ஏதாவது செய்து முன் செய்த பாவத்தை தீர்த்துக்கொளுங்கள்.
ref: தருமம் தலை காக்கும்
எல்லா குழந்தைகளும் நல்லாஇருக்கணும் என்ற ஒரே எண்ணத்துல போட்டிருக்கோம். ஏதேனும் குற்றம் குறை இருந்தால் பொறுத்து மன்னித்து அருளவேண்டுகிறோம்
தனியார் பள்ளியில் 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்: பெங்களூரில் பரபரப்பு – தி இந்து