ஏன்யா உனக்கு வேற வேலையே இல்லையா – நீரோட்ட சிற்றின்ப வாசிகள்
என்ன ஜெயராஜ் இப்போ பிசினஸ் பண்றீயா இல்லையா – business friends
எத சொன்னாலும் சுத்தி சுத்தி பாவம் புன்னியன்னு வந்துடுறீங்க – சொந்தகாரங்க
நாங்க யோகா class போய் மரணத்த வென்று ஞானி ஆயிடுவோம் – போலி குருவிடம் மாட்டிகொண்ட அப்பாவிகள்
அப்போ தாவரம் எல்லாம் உயிரில்லையா – அசைவ பிரியர்கள்
எதோ சொல்லவறீங்க ஆனா புரியல – நல்வினை தீவினை கலந்த மக்கள் (ஞானத்தை பற்றி உணர்வில்லாதவர்கள்)
பல like s பல நல்ல comments சில எதிர்ப்பான comments
இதெல்லாம் மீறி எதுக்கு post போடுறோம்
https://www.youtube.com/watch?v=jm52hQGYhCk&list=PLcGK0So1TkocalEEbN-9RU1xPerwMBsh9&index=11