அறிவுகள்
1. புதுமை தொழில்நுட்ப அறிவியல் ஆராய்ச்சியாளன் ஆனால் தாய் தந்தையிடம் அன்பு காட்ட தெரியாதவன் அறிவு – வறட்டு அறிவு
2. அடுத்தவர் பொருளாதாரத்தை கவருவதிலேயே முழு கவனம் செலுத்துபவன் – வெட்டி அறிவு
3. அடுத்தவங்க பணம் நமக்கு எதுக்கு நமக்குள்ளது போதும் (இல்லனா ஜெயிலுக்கு போனோம் பதவி போய் வீட்டுல இருக்கனும்) என்று சிந்திப்பது – மேம்பட்ட அறிவு
4. பணமே வேண்டாம்பா மானம் காக்க துணி பசியாற யாசகம் போதும் – துறவியின் அறிவு
5. அய்யோ பாவம் துடிக்குதே அதைபோய் ருசிச்சி சாபிடுரோமே என்று சிந்தித்து விடுபடுவது – சைவ அறிவு
6. சிந்தையாலோ சொல்லாலோ செயலாலோ பிற உயிரை துன்பப்படுத்தினால் நிச்சயம் நம் வாழ்வை பாத்துக்கும் என்று சிந்திப்பது – ஜீவகாருண்யம் அறிவு
7. ஏன் பிறக்கிறோம், ஏன் சாகிறோம் சாகாமல் இருக்க என்ன வழி ஏற்கனவே யார் சாவிலிருந்து தப்பித்தார்கள் என்று அறிந்து அவரை பூஜை செய்து தானும் தப்பித்துக்கொள்வது சிறப்பறிவு எனும் – ஞானம் அவரே ஞானி / சித்தர் / மகான்
இதெல்லாம் இல்லாமல் நடைமுறைக்கு தேவையான விட்டுப்போன ஒரு அறிவை எப்படி பெறுவது என்று இந்த கானொளியில் பாப்போம்
ஓம் அகத்தீசாய நம
http://youtu.be/Bq-1_nZjt4g