கூரை ஏறி கோழி புடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுடம் போனானாம் – பழமொழி
மரணமில்லா பெருவாழ்வு
இறந்தவர்கள் எழுதுன புத்தகமோ,
இல்லை இறவாமல் அந்த ஜோதி வடிவமாகிய இறைவனோடு உடம்பை ஜோதியாக்கி கலந்தவங்க எழுதுன புத்தகமோ
ஆகா எல்லாவற்றிலும் இருக்கு இந்த concept – மரணமில்லா பெருவாழ்வு
பரலோக சாம்ராஜ்யம், மறுமை, சிவலோக பதவி, முக்தி, மோட்சம், வீடுபேறு, ஜென்மத்தை கடைதேற்று, என்ற வார்த்தைகளில் இருக்கும் ரகசியம்
எல்லாம் கற்பனையில இருக்கு

மரணத்துக்கு அப்புறம் மரணமில்லா பெருவாழ்வு எப்படி.
logic உதைக்கல
உடம்பு சுடுகாட்டுக்கு போன அப்புறம் என்ன சிவலோகம், மரணமில்லா பெருவாழ்வு
அற்புதமான இந்த உடம்பு இருக்கும் போதே என்ன செய்யணும் அது எப்போ வெற்றியாகும்
செய்தவர்கள் யார்?
நேரடியாக ஆதியை வணகுவதால் எந்த பயனும் இல்லை என்பது வென்றவர்கள் பாடல்கள் (திருக்குறள், திருவாசகம், திருவருட்பா, திருமந்திரம், சிவபுராணம், விநாயகர் அகவல், இன்னும் ஏராளமான புத்தகம்) மூலம் அறியலாம்.
 http://youtu.be/YeK0xN5bi5M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0204497
Visit Today : 126
Total Visit : 204497

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories