மண்ணுடல் vs பொன்னுடல்
உயிரை அறியாதவன் உடல் மண்ணாக போகிறது அறிந்தவர் உடல் போன்னாகிறது

வெளிநாட்டு காரர்களுக்கு தெரியாது தமிழன் அறிந்த ரகசியம்
அவங்க உடம்பை அறிவியல் ஆராய்ச்சி கூடத்துல பல கோடி செலவு செய்து செய்து பெற்றது தோல்விதான்
சில ஆயிரங்களுக்கு ஆசைப்பட்டு அந்த மக்கள் book எடுத்துகிட்டு வெல்ல துணி போட்டுக்கிட்டு பாட்டுபாடி பாக்குறாங்க நம்ம அடபாவி தமிழர்கள்
நம்மாளுங்களுக்கு தான் தெரியும்
உடல் கூறு – உயிர் கூறு தத்துவம்
பஞ்ச பூத தத்துவம்
ஆறாதார நிலைகள்
51 அட்சரங்கள்
காற்று நமக்குள்ள ஓடுறது உயிர் – வெளிய இருக்கிறது கடவுள்
கடவுள் எப்போவும் இருக்கிறார் நாம காத்து போன பலூன் மாதிரி டிஷ்…………..

அப்போ இந்த ரெண்டு காற்றையும் ஒன்று செய்கிறார்கள் ஞானிகள் அதனால அவங்க சாகறது இல்லை
நமக்கும் வாய்ப்பு இருக்கு எப்படி செய்யறது
TV யில ஒருத்தர் யோகா class எடுக்கிறார் அவர் கிட்ட கத்துகலாமா –
ரெண்டு காத்தையும் ஒன்றாக்கி விடலாமா
அவராலேயும் முடியாது அவங்க அப்பவாலேயும் முடியாது

அதற்க்கு தலைவன் மனமிறங்கனும்
பட்டினத்தார், அருணகிரிநாதர் வள்ளலார் போல அந்த அளவிற்கு இருக்கனும் பக்தி  
தமிழ் தெரிஞ்சவங்க “ஓம் அகத்தீசாய நம” என்று தொடர்ந்து சொல்லி ரகசியம் தானே உணரலாம்
http://youtu.be/u_E8JFV1akk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0189367
Visit Today : 51
Total Visit : 189367

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories