கறி சாப்பிடலனா உயிரை கொள்லலனா நோய் வராதுன்னு சொன்னீங்களே
அப்போ அவங்களுக்கு மட்டும் ஏன் சக்கரை வியாதி வந்துது?
உண்மை ஆன்மீக ரகசியம் அறியவில்லை
தவம் செய்த ஞானிகளுக்கு விந்து சுத்தமாகி ஞானபாலாக மாறி (வேங்கடம், பொதிகை, கைலாயம், அரங்கம், சதுரகிரி) என்றெல்லாம் சொல்லப்படும் ஈசன் வந்த தலையில் உள்ளுக்குள் அபிஷேகம் நடக்கும். அதை அருந்தும் (அமிர்தம்) ஞானிகளே காமதேனு ஆவார்கள் – தேகம் பொன்னாகும் (காமத்தை தேனாக்கிகொண்டவர்கள்)
அது தெரியாமல் கோயிலுக்கு வெளியே பசி பசி என்று ஏங்கும் ஏழைகளின் / பிச்சை காரர்களின் (கடவுளின் பிரதியின்) குரலை கேட்காமல் பசியாற்றாமல் (மக்கள் தொண்டே மகேசன் தொண்டு)
குடம் குடமான பாலை மண்ணோடு மண்ணாக வீணாக்கினால் – உணவு பொருளை வீணாக்கிய பாவம் சூழ்ந்து.
செல்வம் இருந்தாலும் உணவு உண்ணமுடியாத நோய் பெற்று அந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
கடைபிடிப்போம் உண்மையான சைவத்தை – போற்றுவோம் முருக ****பெருமாள்****** திருவடியை
“ஓம் முருகபெருமான் திருவடிகள் போற்றி”
https://www.youtube.com/watch?v=ShS1BR1K_pU