காமமாக இருக்கும் விந்து காயசுத்தியில் சுத்தமாகி ஞானிகளுக்கு தவத்தில் தலைக்கு ஏறி ஞானபாலாக அமிர்தமாக மாறுவதாகவும். அவர்களே கேட்ட வரம் அருளும் மகான்களாகவும். மறைமுகமாக கோயிகளில் கடவுளாகவும் இருந்து நமக்குஅருள் புரிகிறார்கள் (திருப்பதியில் வேங்கட(ஞானிகள் சிரசு)+ ஈச+பெரும்+ஆளாகவும். (கொங்கனமகரிஷி சமாதி) ஸ்ரீரங்கத்தில் அரங்க(ஞானிகள் சிரசு) +நாதனாகவும் (மகான் சட்டமுனி சமாதி) வீற்றிருந்து நம் துன்பம் போக்குகிறார்கள்
(நான் அறியாமையில் ஏதேனும் கூறி இருந்தால் மன்னிக்கவும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0171984
Visit Today : 226
Total Visit : 171984

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories