அழிவில்லாத நிலையை அடைந்தவர்கள் நம் தமிழ் சித்தர்கள் /ஞானிகள்
முக்காலம் உணர்ந்தவர்கள்
காலத்தை வென்றவர்கள்
ராப்பகல் அற்ற இடமாகிய வெட்டவெளி அறிந்தவர்கள் அடைந்தவர்கள்
அவர்கள் சொல்லும் ஆண்டு பலன் மிகவும் துல்லியமானதாகவும் எல்லா ராசியினருக்கும் பொருத்தமாகவும் இருக்கும். மாற்றுகருத்துக்கு இடமில்லாததாகவும் இருக்கும்.
ref:
முருகபெருமானை முழுங்கிய மகான் அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
பாடல் 26 … நீலச் சிகண்டியில்
நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே
காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே
கலியுக அவதார வள்ளல், மரணத்தை வென்று அலையோசை கண்ட மகான் அரங்கமகா தேசிகர் கூறிய ஆண்டு பலன் கேட்டு பின்பற்றி எல்லோரும் பயனடைய வாழ்த்துக்கள்.
http://youtu.be/-Pd1k0B_fS8