குழந்தைக்கு பாலூட்டும் தாய் போல
மனிதனுக்கு உணவளிக்கும் தாவரங்கள்
தானும் வாழ்ந்து தன்னை சார்ந்திருக்கும் பலகோடி கணக்கான ஜீவர்களை வாழவைக்க இலை, பூ, கனி, காய், கிழங்கு, தானிய வகைகள், பயிருவகைகளாக தாய் குழந்தைகளுக்கு பால் அளிப்பது போல் எத்தனை பேர் சாப்பிட்டு அழித்தாலும் அழியாத கற்பக விருட்சமாக நம்மை காப்பாற்றும்.
நாம் தாயிக்கு செய்யும் உதவி போல அவை செழித்து ஓங்க செய்யும் தொழிலே விவசாயம்
ரத்த வெறியாய் துடிதுடிக்க மற்ற ஜீவராசிகளை கொன்று தின்பதை தவிர்ப்போம். சைவ உணவை மேற்கொண்டு சைவ உணர்வோடு நடந்து. இறைவன் கருணையை பெற்று அகால மரணத்தில் இருந்தும், கொடிய நோயிலிருந்தும் விடுபட்டு சாந்தமான அமைதியான நீடிய ஆயுள் பெற்று வாழ்வோம்.
சைவ subject புரியறது ரொம்ப கஷ்டம்.
option 1. கருணையே வடிவான அகத்தியரை “ஓம் அகத்தீசாய நம” என்று பல முறை நெருங்கி அந்த உள் உணர்வை பெறலாம்.
option 2. இவன் (jayarajan) ஒரு லூசு பயன் என்று முடிவெடுத்து. இந்த பதிவை ignore செய்யலாம்.
https://www.youtube.com/watch?v=6DCDlfo-x4o

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0326071
Visit Today : 195
Total Visit : 326071

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories