“தொல்லை மிக்கது இந்த உலக வாழ்வு யாராக இருந்தாலும் வரும் சாவு”
ஏன் ஆட்டு கறி, கோழிக்கறி, மீன், முட்டை (அசைவம்) சாப்பிடக்கூடாது
ஆன்ம ஜெயம் அல்லது பிரணவ தேகம் அல்லது ஒளிதேகம் (மரணமில்லா பெருவாழ்வு) என்னும் வெற்றியை வெளிநாட்டு புத்தகங்களை பின்பற்றி அடையமுடியாது
ஆனால் வெற்றிபெற்ற நம் தமிழ் மகான்கள் (முருகர், அகத்தியர், போகர், பட்டினத்தார், அருணகிரி, வள்ளலார்) தாம் கடவுளை அடைந்த வழிகளை அதற்க்கு மேற்கொண்ட உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை நாமும் அந்த எவனாலும் அழிக்க முடியாத ஆற்றல் மிக்க வாழ்வை அடைய தம் நூல்களின் வாயிலாக நமக்கு சொல்லி இருகிறார்கள்.
“தென்னாடுடைய சிவனே போற்றி” – கடவுளை அடைய தமிழ்நாடு அதன் ரகசியம் அடங்கிய மொழி தமிழ் மொழி
அசைவம் தப்பு என்று நம் அறிவுக்கு எட்டாது (நம் அறிவு காம சிந்தனையா இருக்கும்) – அசைவம் சாப்பிடுவது சரி என்ற எல்லா கருத்துக்களும் பளிச்சின்னு தெரியும் நமக்கு. அது தான் அறியாமை நோய்
திருக்குறள், திருமந்திரம், திருவருட்பா, திருவாசகம் போன்ற கடவுளால் சொல்லப்பட்ட நூல்களை பின்பற்றி சமைய சங்குகளில் இருந்து தப்பித்து ஆற்றல் மிக்க வாழ்வை பெறுவோம்
https://www.youtube.com/watch?v=Ugo2xBL8A_g