ஓம் அகத்தீசாய நம
தமிழ் நாட்டுல எந்த பெற்றோருக்காவது தம் பிள்ளை ஞானி / கடவுள் ஆகவேண்டும் என்று எண்ணம் இருக்கா
எப்படியாவது சொத்து சேர்க்கும் கல்வி
பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் கல்வி
நம் நாட்டில் வாழ கூடாது கேவலம் வெளிநாட்டில் வாழ்வது பெருமை அதற்க்குண்டான கல்வி
30 வயது ஆரம்பிக்கும்போதே சக்கரை வியாதிக்கு மாத்திரை சாப்பிட ஆரம்பிக்கும் கல்வியை தான் பெற்றோர்கள் தன் பிள்ளைக்கு தர விரும்புகிறார்கள்
காரணம் – உடம்பை பற்றிய அறிவும் உயிரை பற்றிய அறிவும் சுத்தமாக இல்லை.
அதிகபட்சம் நமக்கு தெரிந்த ஆன்மிகம் நீல படம் நடிக்கும் போலி சாமியார்கள் தான்
ஆன்மாவை ஆதியோடு இணைத்த அற்புதம் புரியும் மகான்களை பற்றி அறிவதோ அவர்கள் எழுதிய ஞான நூல்களை படிபதில்லை.
வியாழக்கிழமை ஆனா இறந்தவனுக்கு மார்பளில் சிலை செய்து பஜனை போடும் அறியாமை நீங்கினால் நம் சித்தர்களை அறிந்துகொள்ளலாம்
https://www.youtube.com/watch?v=kJPe-4lXB84

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0208310
Visit Today : 402
Total Visit : 208310

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories