கால் மீது கால் போட்டு விவாதம் செய்து அதில் வரும் கருத்தில் கடவுளை உணர முடியுமா?
கடவுள் என்பது ஒரு இயக்கம்.
அந்த இயக்கத்தில் இயங்கிக்கொண்டே அந்த இயக்கம் இல்லை என்பவன் எவ்வளவு பெரியா அறி-வாலி
அதற்க்கு இந்த அறியாமை உலகம் கொடுக்கும் பட்டம் பகுத்தறிவாளன்.
ஏண்டா உனக்கு தான் அறிவே இல்லையே. அதை வேறு நீ எங்கு பகுப்பது உன் அறிவை. அறிவு தான் பல ஜென்மமா காம தேகத்தில் இருக்குதே. (என்று என் மனம் எண்ணை கேட்டது)
மனிதனாக பிறந்து இயக்கத்தோடு இயக்கமான ஞானிகளால் / சித்தர்களால் மட்டுமே குருவாகி நின்று சிஷ்யனின் நெற்றிபொட்டில் …………..
நாம் கடவுளை காண என்ன செய்ய வேண்டும்?
https://www.youtube.com/watch?v=2HdLoJzIQjY