யார் சிறந்த அறிவாளி
பார்த்துள்ளோம் சில பட்டங்கள் படித்ததினால் சில லட்சங்கள் சம்பாதிச்சதால் சில நாடுகளுக்கு சென்றுவந்ததால்
தன்னை பெரும் சாதனையாளன் என்றும் நான் பின்பற்றும் கொள்கை சரியானது என்றும் நினைபோரை.
அவர்களே சிலகாலங்களில் (கஷ்டம் வரும்போது) தடுமாறி மருத்துவர் முன்னும், நீதிபதி முன்னும், ஜோசியர்கள் முன்னும், சடங்கு செய்பவர்கள் முன்னும் தீர்வு கேட்டு நிற்பதை

நான் செய்யும் முதல் வேலை –
எனக்கு இருப்பது சிற்றறிவு
அறிவு கடலான ஞானிகள் / சித்தர்கள் / மகான்கள்
உடலை உயிரை உலகை நன்கு அறிந்து வெற்றி பெற்று கடவுளோடு இணைந்த
கடவுளான ஞானிகள் சொல்வதை பின்பற்றுவதே
(புரியுதோ புரியலையோ பிடிக்குதோ பிடிகலையோ)
இறந்தவர்கள் அல்லது இறக்க போகிறவர்கள் சொல்லும் / எழுதிய கருத்துக்களை பின்பற்றுவது இல்லை என்பதே சிறப்பறிவு
“ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி”
https://www.youtube.com/watch?v=go_xctneBV0