அப்போ நான் இவ்வளவு நாள் பண்ண கணபதி பூஜை
போட்ட தோப்புகரனங்கள்
சொன்ன சுலோகங்கள்
கணபதி அபிஷேகம்
எல்லாம் அறியாமையா?
போட்ட தோப்புகரனங்கள்
சொன்ன சுலோகங்கள்
கணபதி அபிஷேகம்
எல்லாம் அறியாமையா?
ஈஸ்வரா இது என்ன கொடுமை…..
சரி இதற்குமேலும் நான் என் அறியாமையை ஒத்துக்கொண்டு மாற்றிக்கொள்ள வில்லை என்றால்
என்னை போன்ற ஒரு மூடன் – யாரும் இருக்க மாட்டார்கள்.
(மூடன் – அகத்தே/ உள்ளே இருக்கும் கணபதியை காண முடியாமல் ஏழு திரைகள் மூடி இருப்பவன்)
குருவின் துணை கொண்டு திறப்போம் திரையை
“ஓம் குமரகுரு திருவடிகள் போற்றி”
நம் உடம்பில் இருக்கும் கணபதி / விநாயகம் / குண்டலி சக்தியை எப்படி எழுப்புகிறார்கள் சித்தர்கள் http://youtu.be/iqOEeB97jwk