கல்பனா சாவ்லா, விண்வெளி பயணத்தில் இறந்த சம்பவத்தை, என்னால், எப்போதும் மறக்க முடியாது. அன்று, என், இதயமே நொருங்கி விட்டதை போல் உணர்ந்தேன்.இவ்வாறு, விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கூறினார்.
விண்வெளி பயணத்தின்போது, பகவத் கீதையை எடுத்துச் சென்று, படித்தேன். இந்திய உணவு வகைகள், மிகவும் பிடிக்கும் என்பதால், சமோசாவையும், விண்வெளியில் சுவைத்தேன்,” என, விண்வெளி வீராங்கனை, சுனிதா வில்லியம்ஸ் கூறினார்.
———————————————————————————————–
இறப்பதற்கு பேரா வீரம் – அவர்களா வீராங்கனை
இதெல்லாம் உலக கதை
அறியாமை மிக்க உலக மக்கள் முயற்சிக்கும் விண்வெளி ஆராய்ச்சி
அறியாமை மிக்க பெற்றோர்கள் தன் பிள்ளைகள் இறப்பதற்காக வழிகாட்டும் செயல்
உண்மையான விண்வெளி செல்லும் களம் நம் உடம்பு
அதற்கான வானத்தின் வாசல் நம் நேற்றிபோட்டு / சுழுமுனை கதவு / புருவமத்தி
அப்படி சென்ற வெட்டவெளி / விண்வெளி சுற்றி வரும் மகான்கள் திருவடி பணிந்து நாமும் விண்வெளி செல்வோம்
“ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம”
https://www.youtube.com/watch?v=QuRcDyIl62o