வெளிநாட்டுகாரங்க கடவுள் யாருன்னு தெரியாம பொதுவா கடவுளே என்று கடவுளை ஆராய்ச்சி செய்தே வீனா போகிறார்கள் என்றால்!
நம் நாட்டினரோ பெரும்பானமியினர் கொஞ்சம் உலக கல்வி வந்ததால் சில லட்சங்கள் சம்பளம் வாங்கியதும் யாரையும் மதிக்காமல்
கடவுளின் அணைத்து இலக்கணங்களையும் அறிந்தவர்கள் போல
அது எப்படி
இது எப்படி என்று தேவையில்லாத கேள்விகள்
கடவுள் அருள் பெற கறி சாப்பிடலாம்
என்று எடாகுடமா பேசிட்டு கடைசியில் திண்டாடுகிறார்கள்
அறிவு சுடர் அருட்பெருஞ்சோதி யாகிய சித்தர்களின்
கொள்கைகளை அறிந்து வெற்றி பெறுவோம்
https://youtu.be/fiO2_0EYR9s