தீபாவளி வருது
ஊருக்கு போகணும், அது வாங்கணும், அவங்களுக்கு அது செய்யணும் ect……
குடும்பத்தை வழி நடத்துபவருக்கு தான் தெரியும் தெரியும்
இப்ப எல்லா தரப்பிலும் இருக்கிற வியாபார மந்தநிலை
ஊதிய உயர்வு இல்லாமல் தடுமாறும் மாத சம்பளகாரர்கள்
அதிகமா பேசினால் வேலை போயிடுமோ என்று அச்சப்படும் தகவல் தொழில்நுட்பத்துறை
எவ்வளோ பெரிய பணக்காரரா இருந்தாலும் பதவியில இருந்தாலும் அவங்க தகுதிக்கு ஏற்ற பிரச்சனை

புண்ணியம் இல்லைனா தன்னம்பிக்கையும் தடுமாறும் – அதுதான் wine shop வளர்ச்சிக்கு காரணம்
எளிமையா வெல்லலாம் – நாங்க வேல்றோம் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்

Visit Today : 163
Total Visit : 326039