நான் பார்த்த நடுத்தர வர்க்கம்
ஏதாவது வேண்டிகொண்டார்கள் என்றால் அது நிறைவேறும்வரை சுத்தமா இருந்து (நாலுவாட்டி குளிகறது இல்லை) கணவன் மனைவி தள்ளியிருந்து துற்நாற்றம் வீசும் உணவுப்பொருளான கறி மீன் முட்டை சாப்டாம இருந்து அந்த கடவுள் நினைவாகவே இருந்து அவர் கோயிலுக்கு போய் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அது பல்வேறு இடங்களில் வெற்றிகண்டதை பார்த்திருக்கிறேன்.
அப்பேர்ப்பட்ட ஆற்றல் குடுக்கும் சைவத்தையும் இறை நினைப்பையும் துன்பம் தீர்ந்த உடனே மறந்து விட்டு மீண்டும் பிரச்சனைக்கு வழிவகுக்கும் சராசரி வாழ்க்கைக்கு வந்துவிடுவார்கள்
சைவமோ அசைவமோ எல்லோருக்கும் துன்பம் வந்த போதிலும் சைவர்களுக்கும் ஞானிகளை வணகுபவர்களுக்கும் இருக்கும் சிறப்பு என்ன?
https://www.youtube.com/watch?v=SHGSUwLx8VI