வாசி யோகம் (ஞானியாக) கிலோ 100 ரூபாய் மட்டுமே
இப்படி தெருவுக்கு தெரு விக்க ஆரமிசிடாங்க
இப்படி தெருவுக்கு தெரு விக்க ஆரமிசிடாங்க
காரணம் மக்களின் அறியாமை
உண்மை ஆன்மிகம் ஞானிகள் மூலமாக வெளிப்பட்டால் தான்
உண்மை ஆன்மிகம் ஞானிகள் மூலமாக வெளிப்பட்டால் தான்
வாசி எனும் மூச்சுக்காற்று யாருக்கேனும் வசப்பட்டால் தேககசடு நீங்கி உடம்பு ஒளியாகும்
தலைவனே வாசி நடத்திக்கொடுதால் தான் அப்படி ஆகும்
ஆதாரம் – வள்ளல் பெருமானார் (அவர் தகுதி vs நம்ம தகுதி)
திருவருட்பா
முதல் திருமுறை
50. சண்முகர் கொம்மி
( 535 )
வாசி நடத்தித் தருவாண்டி – ஒரு
வாசியில் இங்கே வருவாண்டி
ஆசில் கருணை உருவாண்டி – அவன்
அற்புதத் தாள்மலர் ஏத்துங்கடி

சாகறவன் கிட்ட வாசி கத்துகிட்டா என்ன ஆகும் – மக்கள் தான் யோசிக்கணும்.
fast food சாப்பிட்டு ஆரோகியமா இருக்க முடியாது மக்களே.
காணும் சித்தர் மகான் அரங்கர் சொல்லும் வாசி யோகம் வெற்றி கொஞ்சம் (சில பல ஜென்மங்கள்) late ஆனாலும் வெற்றி நிச்சயம்
fast food சாப்பிட்டு ஆரோகியமா இருக்க முடியாது மக்களே.
காணும் சித்தர் மகான் அரங்கர் சொல்லும் வாசி யோகம் வெற்றி கொஞ்சம் (சில பல ஜென்மங்கள்) late ஆனாலும் வெற்றி நிச்சயம்

Visit Today : 159
Total Visit : 326035