திருவருட்பா ல போட்டிருக்கு
முருகரை கும்மிடக்கூடாது, அகத்தியரை கும்மிடக்கூடாது,
வள்ளலாரை (அவரையே) கும்மிடக்கூடாது அருட்பெருஞ்ஜோதியை தான் கும்மிடனும்னு சொல்லிருகிறார்
ஏன்மா அவங்க எல்லோருமே அருட்பெருஞ்சோதியாய் தானே ஆயிட்டாங்க அவங்கள கும்மிடறதும் அருட்பெருஞ்ஜோதியை கும்மிடறதும் ஒண்ணுதானே அது புரியலையா
வள்ளலாரே மகான் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் படிச்சி பலன் அடைந்தாங்க. பணிந்து பலன் அடையிறாங்க நாம ஆராய்ச்சி எண்ணத்தோட படிப்பதால் அவர்கள் நிலையை அடைய முடியாமல் இறந்து போகிறோம்.
யோகம் செய்யன்னும்னு
அவங்க செத்து போறவங்க கிட்ட யோகா கத்துகல, ஞானத்தலைவன் வந்து வாசி நடத்தும் வரை தானமும் தியானமும் செய்தார்கள்.
என்ன நான் புரிஞ்சிகிட்டது இந்த வீடியோ வை பார்துன்னா கோடிக்கணக்கான பணம் பரிமாறும் cashierரா இருந்தாலும் என் சம்பளம் தான் எனக்கு
உங்களுக்கு என்ன புரியுதுன்னு பாருங்க





Visit Today : 159
Total Visit : 326035