நானோ, நம்ம வீட்டுல ஒருதரோ, இல்ல நாட்டு மக்களோ
வீட்டிற்கும் நாட்டிற்க்கும் சத்தியமா கேடுதான்
வீட்டிற்கும் நாட்டிற்க்கும் சத்தியமா கேடுதான்
நம்ம குடும்பத்துல ஒருத்தன் மாட்டிகிட்டானா மருத்துவ முயற்சிகளும், அறிவுரைகளும் எடுபடலையா அவனை திருத்த?
ஒரு ரூபாய் செலவில்லாமல் அவனை இந்த கானொளியில் உள்ளதை செய்ய சொல்லுங்கள்
போதை சமுதாயத்தை மாற்ற, குடிகாரன் நல்வாழ்வு வாழ, அவனை நம்பி உள்ளவர்களை காப்பாற்ற
சமூக ஆர்வலர்கள் நூதன மற்றும் போராட்டங்களை விட்டு இந்த முறையை பின்பற்றினால் வெற்றி நிச்சயம்
https://www.youtube.com/watch?v=_Sp8g9ESUIk





Visit Today : 170
Total Visit : 326046