சித்தர் தரிசனம்
ஞானிகள் தரிசனம் பாவ விமோட்சனம்
நாளை ஓங்காரக்குடிலில் புரட்டாசி குரு பௌர்ணமி (வியாழக்கிழமை) விழா நடைபெற உள்ளது.
தடையில்லா இல்லறத்தை விரும்புகிறவர்களும், ஆன்மீகத்திலும், யோகத்திலும், ஞானத்திலும், நாட்டம் உள்ளவர்களும் அவசியம் வந்து கலந்து கொண்டு. இந்த நூற்றாண்டின் மரணத்தை வென்ற மகான் அரங்கர் தரிசனம் பெற வேண்டுகிறோம்.

அரகரின் தரிசனம் பெற எந்த கட்டணமும் இல்லை.
உணவு தங்கும் இடம் இலவசம். (விரும்புகிறவர்கள் அன்னதானம் செய்யலாம்)

உண்மை ஞானியை உணர தடையாய் இருபது நாம் முன்செய்த பாவங்களும், சித்தர் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று நம் மனம் செய்து இருக்கும் கற்பனைகளும் தான்.
வெல்ல துணியிலேயும் இருக்கலாம் மலைகளில் இல்லாமல் ஊரிலேயும் இருக்கலாம் (வள்ளல் பெருமானார்) மாதிரி. அடிப்படை புண்ணியத்தாலும் ஞானிகள் பூஜையாலும் இயற்கை (மூச்சுகாற்று) வசப்பட்டிருக்க வேண்டும் அதுதான் சித்தர்கள் இலக்கணம்

ஏதாவது குறை கண்டுபிடிக்க முடியுமான்னே தேடும் மனித மனம். குறை காணாத அறிவும், உண்மை ஞானியையும் உணர ஓயாமல் ஓதுங்கள் “ஓம் சரவண பவா” என்று

SRI  AGATHIAR  SANMAARGA CHARITABLE TRUST (Reg. No : 85/4 – 2002)
Sri Bujanda Maharishi Hall
113-Extension
621010 Turaiyur
Tiruchirapalli District, Tamilnadu, India.
Tel : 0091-4327-255184
         0091-4327-255384
Fax : 0091-4327-255284
Email :kudil@agathiar.co.in
Founder & Author : Sri Rengaraja Desiga Swamigal
Contact – Mr. Ravichandran +91 9488391565
http://youtu.be/by-91Vc8i1g

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0189162
Visit Today : 369
Total Visit : 189162

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories