அன்பு தமிழர்களே (நாம தமிழ்ல மட்டும் பதிவதால்)
தமிழன் மட்டும் தான் ஞானம் அடைய முடியும் (அது வேற விஷயம்)
ஆன்மிகம்
ஆன்மாவை (உயிரை) பற்றி அறிவதும், அறிந்து அதற்க்கு ஆக்கம் தருவதும், ஆக்கம் தந்து அதை நிலை படுத்திக்கொள்வதும் தான்
உடம்பு போனால் உயிர் போயிடுத்தே எப்படி நிலை படுத்திக்கொள்வது
நம்ம உடம்புக்குள்ளே அழியாத உடம்பு ஒன்னு இருக்கு (ஒளிதேகம்) அதை ON பண்ணிவிடுங்க
எப்படி ON பண்றது
புரியுதோ புரியலையோ
பிடிக்குதோ பிடிக்கலையோ தயவு செய்து எங்கள் பதிவுகளை கேட்டு வாருங்கள்
தானே நடக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0349207
Visit Today : 38
Total Visit : 349207

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories