அறிவுகள்
1.    புதுமை தொழில்நுட்ப அறிவியல் ஆராய்ச்சியாளன் ஆனால் தாய் தந்தையிடம் அன்பு காட்ட தெரியாதவன் அறிவு வறட்டு அறிவு
2.    அடுத்தவர் பொருளாதாரத்தை கவருவதிலேயே முழு கவனம் செலுத்துபவன் வெட்டி அறிவு
3.    அடுத்தவங்க பணம் நமக்கு எதுக்கு நமக்குள்ளது போதும் (இல்லனா ஜெயிலுக்கு போனோம் பதவி போய் வீட்டுல இருக்கனும்) என்று சிந்திப்பது – மேம்பட்ட அறிவு
4.    பணமே வேண்டாம்பா மானம் காக்க துணி பசியாற யாசகம் போதும் துறவியின் அறிவு
5.    அய்யோ பாவம் துடிக்குதே அதைபோய் ருசிச்சி சாபிடுரோமே என்று சிந்தித்து விடுபடுவது – சைவ அறிவு
6.    சிந்தையாலோ சொல்லாலோ செயலாலோ பிற உயிரை துன்பப்படுத்தினால் நிச்சயம் நம் வாழ்வை பாத்துக்கும் என்று சிந்திப்பது ஜீவகாருண்யம் அறிவு
7.    ஏன் பிறக்கிறோம், ஏன் சாகிறோம் சாகாமல் இருக்க என்ன வழி ஏற்கனவே யார் சாவிலிருந்து தப்பித்தார்கள் என்று அறிந்து அவரை பூஜை செய்து தானும் தப்பித்துக்கொள்வது சிறப்பறிவு எனும் ஞானம் அவரே ஞானி / சித்தர் / மகான்
இதெல்லாம் இல்லாமல் நடைமுறைக்கு தேவையான விட்டுப்போன ஒரு அறிவை எப்படி பெறுவது என்று இந்த கானொளியில் பாப்போம்
ஓம் அகத்தீசாய நம

http://youtu.be/Bq-1_nZjt4g

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0208629
Visit Today : 721
Total Visit : 208629

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories