இந்த பாம்புக்கும் மனிதனுக்கும் என்ன சம்மந்தம்
பாம்புக்கும் இறைவனுக்கும் என்ன சம்மந்தம்.
அதுவும் இந்து மதத்தில் உள்ள பெரும்பாலும் எல்லா சாமியும் (பிரம்மா, விஷ்ணு, சிவன், பிள்ளையார், முருகன், சக்தி, காளி என) பாம்புவை ஏன் மையபடுதுகிறது.
இப்படி எல்லா சாமிகளின் கற்பனை உருவம் வழியாக அருட்பெருஞ்ஜோதியான அந்த இறைவனை ஜோதியோடு ஜோதியாக கலந்த நம் சித்தர்களும் பாம்பு என்ற பரி பாஷையை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த தத்துவம் பாம்பு புத்துக்கு பால் ஊத்தும் அடித்தர பக்தருக்கு விளங்க வாய்ப்பு இல்லை.
ஈ யோ, எறும்போ, எந்த உயிரையும் கொள்ளாமல், முட்டை மீன், கோழிக்கறி, ஆட்டுக்கறி உண்ணாமல், அன்னதானம் செய்து பிறரிடம் அன்பு காட்டி
“ஓம் பாம்பாட்டி சித்தர் திருவடிகள் போற்றி”
என்று இரவும் பகலும் நாம ஜெபமாக பூஜை செய்பவர்களுக்கு சற்றே புரியலாம்.
ஞானிகளின் கட்டளையால் மறைபொருளாக இருக்கும் இறை ரகசியங்களை உலக மக்கள் உண்மை அறிய வரமாக பெற்று நம் மீது கருணை கொண்டு ரகசியத்தை வெளிப்படுத்தும் அசைக்கமுடியாத சக்தியான ஓங்காரகுடில் சிதார் திருவடி பணிந்து…..
http://youtu.be/DcXUDcc4h84