இந்த காலத்தில் விஞ்ஞானிகள் அறிந்த வார்த்தையாகிய அணு என்ற வார்த்தையை
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பயன்படுத்தியவர்கள் நம் தமிழ் சித்தர்கள்
அணுக்களின் கூட்டமைப்பு தான் எல்லா உயிர்களும் தோற்றங்களும் புலப்படாததும் என்று அறிந்தவர்கள்
அணுவுக்குள் அணுவாக ஒடுங்கவும்
அண்டமெல்லாம் அகண்டமாய் விரியவும் ஆற்றல் பெற்ற ஞானிகள் எல்லோருக்கும்
தலைவனான முருகர் எனப்படும் மகான் சுப்பிரமணியர் கவியின் விளக்கம்
இதன் விளக்கம் புரியவில்லை என்றால் நமக்கு புண்ணியமும் குருபக்தியும் போதவில்லை (காமதேகத்தின் அறிவு இன்னும் மென்மையும் நுட்பமும் பெற வேண்டும்)
என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.
http://youtu.be/Pgmmm7B4fk0