உலகத்துள்ள சாமியார்களை பற்றி எவ்வளவு செய்திகள் வந்தாலும் மக்கள் சாமியார்களை தேடுவதும் நாடுவதும் ஏன் குறையவில்லை
உண்மையான சாமியார் மட்டும் கிடைத்தால் போதும்.
நம் முன்னோர்கள் அவர்கள் காலத்தில் இருந்த ஞானிகளிடம் பெற்ற அனுபவம் அதுமாதிரி
உண்மையான ஞானிகள் ஆசியிருந்தால் வாழ்வில் சகல வளமும் வாழ்க்கை பாதுகாப்பும் கிடைக்கும்.
உண்மையான ஞானிகள் ஆசியிருந்தால் வாழ்வில் சகல வளமும் வாழ்க்கை பாதுகாப்பும் கிடைக்கும்.
நம் காலத்தில் ஓங்காரக்குடில் ஆசான் அரங்கமகா தேசிகர் ஆசிபெற்று அவர் சொல்லும் ஒழுக்க நெறிமுறையை கடைபிடித்து வாழ்ந்தால் நமக்கும் பகையால் எந்த இடையூறும் வராது. நம் நிலையம் உயரும்
சான்று: திருக்குறள் பொருட்பால் – அரசியல் – பெரியாரைத் துணைக்கோடல்





Visit Today : 155
Total Visit : 326031