மோச (முயல்) புடிக்கிற (வேட்டையாடும்) நாயி மூஞ்ச பார்த்தா தெரியாது
அப்படீன்னு ஒரு பழமொழி ஊர்ல சொல்லுவாங்க
அதுபோல உண்மையான ஆன்மீக வாதியின் தன்மை, ஆற்றல் அவர் சிந்தனை, சொல், செயல் மூலம் அறிந்துகொள்ளலாம்
என்னதான் நாம மகான் அரங்கரிடத்தில் ஏற்பட்ட அனுபவங்களை சொன்னாலும் அவரவரின் நல்வினை தீவினைக்கு ஏற்ப நம்பிக்கை தோன்றும்
நம் முன்னோர்கள் கண்ணெதிரே கடவுள் ஆனா பட்டினத்தார் வள்ளலார் போன்ற சாகாத மகான்கள் உயிர் கொலை செய்யாதே, புலால் (கறி சோறு) உண்ணாதே, உருகி தியானம் செய் சொன்னாலும், சாகக்கூடியவன் சொல்கிற சடங்குகளை தானே விரும்பி செய்கிறோம்
ஆயிரகணக்கான மக்கள் இந்த பதிவை பார்த்தாலும் சில சில்லறை comments வந்தாலும் சரி யாரேனும் ஒரு தகுதியுடையவருக்கு உணர்த்தப்படும் என்று………….
https://www.youtube.com/watch?v=QNAjW4QBQFs

Visit Today : 159
Total Visit : 326035