அட ஏன்பா உங்க பிள்ளைகளை school ல சேர்கறீங்க என்ன படிச்சாலும் சாவு வரும்.

பட்டினத்தார், வள்ளலார் போல கடவுளே ஆவறதுக்கு, ஒளிதேகம் பெற / மரணமில்லா பெருவாழ்வு பெற உலகத்துள்ள பல இடத்துல யோகா class நடத்துறாங்களே
இதைவிட உங்க பிள்ளைக்கும் உங்களுக்கும் என்ன வேணும்
குண்டலினி பயற்சி, காயகல்பம் குடுகிறாங்க, தியானம் ஞானம் ன்னு நிறைய உஷா மையத்தின் போதெல்லாம் பார்த்திருக்கிறேன்

உடற்பயிற்சி யோக ஆசனங்களை செய்வதை பற்றி இங்கே விமர்சிக்கவில்லை
ஞானியாக / சித்தர்கள் ஆகவேண்டும் என்று மூச்சு பயிற்சி செய்பவர்களுக்கு

தகுதியுள்ள சீடரகளுக்கு அவன் நிலையறிந்து மட்டுமே சொல்லிக்கொடுப்பார்கள் உண்மை ஞானிகள்
வள்ளல் பெருமான் ஜோதியாகி 150 மேல் ஆகியும் எத்தனையோ லட்சகணக்கான மக்கள் முயற்சிசெய்தும் ஏன் அடைய முடியவில்லை
தானே யோக குரு / ஞானி என்று சொல்லிக்கொண்டு, பயிற்சிகள் கொடுத்து இறந்தவர்கள் எத்தனைபேர்

சிந்தித்து தப்பித்துக்கொள்ளுங்கள் போலி குருமார்களிடம் இருந்து
அறிந்துகொள்வோம் திருவள்ளுவர் கூறும் தவம் என்ன?

https://www.youtube.com/watch?v=zaa0W7AlE_U&index=1&list=PLcGK0So1TkocnX1VGClViqfsUMLkrKfjn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0210345
Visit Today : 71
Total Visit : 210345

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories