ஆன்மிகம் என்றால் என்ன என்று தெரியாமலே
ஆன்மீகத்தில் விருப்பம் வந்தால் உடனே பைய தூக்கிட்டு கிளம்பிடுறாங்க
கொஞ்சம் high budget ஆளா இருந்தா strait ஆ இமையமலைதான்
பெரிய பெரிய ஞானிகள் வேண்டி புண்ணியம் செய்து தமிழ்நாட்டில் பிறந்து முக்தி அடைகிறார்கள்
பூமியில் இரவும் பகலும் சமாக இருக்கும் இடம், மனித உடலுக்கான 37 டிகிரி செல்சியஸ் உள்ள இடம்
தவத்திற்கு பசும்பாலும் பசு நெய்யும் கிடைக்கும் இடம்
சக்தி சாரணை, சிவகரந்தை, வல்லாரை போன்ற எண்ணிலடங்கா கற்பம் மூலிகைகள் கிடைக்கும் இடம்
முக்கனிகள் கிடைக்கும் இடம்
தென்னாடுடைய சிவனே போற்றி என்று அறிந்தவர்கள் மரணத்தை வென்றவர்கள் காமதேகத்தை பொடியாக்கி ஞானதேகம் பெற்ற நவகோடி சித்தர்கள் உருவான இடம்
அருணகிரிநாதர் தான் அருணாச்சலேஸ்வரர் + கிரிவலம் என்ற இரகசியம் அறியமுடியுமா
இதெற்கெல்லாம் முன்ஜென்மத்தில் ஞானிகளுக்கு தொண்டோ, புண்ணியமோ செய்திருக்க வேண்டும். இல்லைனா சமாதி என்று இறந்தவர்களை கும்மிட்டுடு எல்லா கேட்ட பழகத்தோடும் ஊர் ஊரா சுத்த வேண்டியதுதான்
http://youtu.be/jYjp2I0ap2Y

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0326046
Visit Today : 170
Total Visit : 326046

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories