வீட்டுல ஒரு குடிகாரன் இருந்தா போதும்
அந்த வீட்டுல இருக்கிற உறுபினர்கள் கௌரவத்திற்கும் மன மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை
அந்த வீட்டுக்கு உறவினர்களோ நண்பர்களோ வந்தால் மிக்க மகிழ்ச்சியடைந்து பாராட்டிவிட்டு அல்லவா செல்வார்கள்.
பொண்ணு பாக்கும் போது மாப்பிள்ளையின் தனி சிறப்பை சொன்னால் உடனே நிச்சயம் ஆகிவிடும்
உளறுகிற குடிகாரர் வீட்டில் காற்று வர கதவை திறந்தால் மானம் வெளியில் போகுது
அப்பப்பா முருகன் பெருமையை கூட பேசிடலாம் போலிருக்கு இந்த வாசனை திரவியத்தை அருந்துபவர்கள் பெருமை பேச முடியலையப்பா
வீட்டில் நிம்மதி பெருகவும், செல்வம் நிலைக்கவும், சகல ஐஸ்வர்யதுக்கும் காரணமாக இருக்கும்
இந்த இனிய பண்பை இறைவன் (எல்லா அணுவின் இயக்கத்திற்கும் இறைவனே காரணம்) ஏன் ஒரு சிலருக்கு மட்டும் வழங்கி என் மீது பாகுபாடு காட்டுகிறான்.
பாகுபாடு காட்டும் இறைவன் – மனிதனிடம் மட்டும் பாகுபாடு காட்டகூடாது என்று சொல்கிறார்?
http://youtu.be/3e6CIr-GCFo
இந்த இனிய பண்பை இறைவன் (எல்லா அணுவின் இயக்கத்திற்கும் அவனே காரணம் என்பதால்) ஏன் ஒரு சிலருக்கு மட்டும் வழங்கி என் மீது பாகுபாடு காட்டுகிறான்