நான் பார்த்தது
ஒரு அம்மா ரெண்டு பச்சிளம் குழந்தைக்கு தாய்
தாய்மை கருணையே இல்லாமல் பொட்டு விபூதி எல்லாம் வச்சிக்கிட்டு ஆடு கோழி வெட்றத ரசிச்சி பாத்துகிட்டே நிப்பாங்க.
சொல்லுது ஆட்டுகால் சூப்பு வச்சி சாப்பிட்டா எலும்புக்கு நல்லது. போட்டி சாப்பிட்டா வயிறுக்கு நல்லது, மண்ணீரல் சாபிட்டா குழந்தைக்கு குடுக்க பால் சுரக்கும்,
தல கறி சாப்பிட்டா குழந்தைக்கு தலை நிக்கும்
கோழி கறி சாப்பிட்டா ப்ரோடீன் மீன் சாபிட்டா protein
டாக்டரே சொன்னாரு பலகீனமா இருந்தா முட்டை சாபிடனும்ம்னு
யாராவது அறிவு வரும்ன்னு சொன்னாங்களா?
பிற்காலத்தில் உன்னையும் உன் பிள்ளைகளையும் அதிகமாக பாதிக்கும் காமவெறி, பய உணர்வையும், பணத்தாசை உருவாக்கும், விதவிதமான நோயைதானே தரும்.
குடி பழக்கத்துக்கும், சீட்டு ஆடுவதற்கும், தவறான உறவுகளுக்கு அடித்தளமான அறிவு கொடுக்குமே.
கடவுளை பற்றி அறிவு கொஞ்சம்கூட இருக்காது. ஆன்மீகத்துல இருகிறா எல்லா மூட பழக்கமும் வந்துடும்.
நம்ம கண்ணுக்கு தெரியாது. அந்த உயிர்கள் துடிக்கிறது எங்க போகுது என்று. ஞானிகள் கண்களுக்கு மட்டுமே தெரியும். அது யாரெல்லாம் அதை ருசிச்சி சாப்பிடுராங்களோ அவங்க வீட்டுக்கு
வருமையாகவும், நோயாகவும், விபத்தாகவும் அகீர் பகீர்ன்னு குடும்ப சண்டையாகவும் நிம்மதியை கெடுக்கும் சம்பவங்களாகவும் மாறி போவது.
நாங்கள் தமிழ்நாட்டில் பிறந்ததாலும் தமிழ் கடவுள் முருகனையும் தமிழ் ஞானிகளையும் வணங்குவதாலும். தமிழ் ஞானநூல்களில் உள்ள கருத்துகளை அடிப்படையாக கொண்டு மனித நலனுக்காக பதிகிறோம்.
இதை ஜாதிமத கொள்கையாக யாரும் எடுத்து விவாதம் செய்யவேண்டாம் என்று தாழ்மையுடன் வேண்டிகொள்கிறோம்