தங்கதேர் ஊர்வலம்
தங்க பூஜை
தங்க பூஜை
இறைவன் நாலாயிரம் கண் கொண்டு காண முடியாத தக தக வென்று மின்னும் பொன்னுடம்பு கொண்டவன்.
அவனை அகத்தில் காண்பதே சிறப்பறிவு எனும் ஞானம்
அந்த ஆதித்தலைவன் முருகனோடு இணைய உண்மையறிந்த மகான்களுக்கு கிடைப்பது பொன்னுடம்பு
அதை பெற பெற்றவரை பூசிப்போம் அதை அடைய வேண்டிக்கொள்வோம்
பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே மன்னே மாமணியே
– சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த திருமழபாடி தேவாரம்
ஞான புத்தகங்களை தவறா புரிந்து புற பூஜை செய்வதால் எந்த நன்மையையும் இல்லை அந்த கடவுளும் நம் வினைகளை கண்டு அகத்தே சிரிப்பார்
எந்த பிரச்னையும் தீராது. சர்க்கரை நோயும் தீராது
http://youtu.be/2O1jFhPzaZM