இறந்தவரை மகரிஷி என்று போற்றுவதும் வணங்குவதும் பாவ செயல் ஆகும்.
யான் பெற்ற இன்பம் –
வான் பற்றி நின்ற மறை பொருள்
ஊன் பற்றி நின்ற – மந்திரம்
ஆன்மீகத்தின் மொத்த வேதமே உடம்பை பற்றி அறிவது தான்
உடம்பை அறிந்தவன் உயிரை அறிவான்
உயிரை அறிந்தவன் உயிரை நிலைபடுதிகொள்வான் சாக மாட்டான்.
நவகோடி சித்தர்களை உருவாக்கிய ஆசான் அகதீசரை பணிந்து வணங்கி
– தலைவனை வணங்காதவன் தானே முயற்சி செய்பவன் எவனும் வென்றதாக சரித்திரம் இல்லை (தரித்திரமே மிஞ்சும்)
ஞானியை வணங்குபவர்களே ஞானியாவார்கள் வீண் முயற்சி செய்பவர்கள் வீணா போவார்கள்.
உண்மையை யார் சொன்னனும் நாம் செய்த பாவம் உணர முடியாமல் தடுக்கும்
போற்றுவோம் ஆசான் ஞானபண்டிதன் திருவடியை “ஓம் முருகபெருமான் திருவடிகள் போற்றி”
பெறுவோம் அருணகிரி, பட்டினத்தார், வள்ளலார் பெற்ற வாழ்வை
வேதம் எனும் உடம்பை திரிக்கும் (மூன்று நூலை திரித்து வீட்டில் விளக்கேற்றும்) ஞான இரகசியம்
http://youtu.be/eVLHpIFflI8