-மனைவி
எத்தனை பிறந்தநாள், எத்தனை புதுவருஷம், எத்தனை முறை doctor சொல்லி அனுப்புவார்,
ரெண்டு நாள் கூட நீடிக்க மாட்டேங்குது உன் வைராக்கியம்
ஒயின் ஷாப் கிராக்கி என்று சொல்லும் ஓசி குடிகாரனோ
ஸ்டார் ஹோட்டல் பார் குடிகாரனோ
எத்தனையோ குருபெயர்ச்சி சனிபெயர்ச்சி நடந்தாலும் இந்த சனியன் கிட்ட இருந்து தப்பிக்க முடியல இவனால
நவகிரக்க ஹோமம் செஞ்சி அச்டலக்ஷ்மிய வீட்டுல இறக்கும் வல்லமை பெற்றவர்கள் கூட இந்த subject வந்தா அப்படியே ஓரமா போயிடுவாங்க.
ஏன் தொற்றுபோகுது குடிகார்கள் வைராக்கியம். பாவ மூட்டை உள்ளவர்களுக்கு இறைவனே மனமா செயல்பட்டு அவனை மேலும் குடிக்க வைத்து.
அவன் வைராகியத்தை சீ போடா அப்படீன்னு ஊதி தள்ளி நரகத்தில் தள்ளுகிறார்.
விடுபட இறைவனை புரிந்து இதை பார்பவர்கள் share செய்தும் சம்மந்தப்பட்ட நண்பர்களுக்கு சொல்லியும் காப்பாற்றுங்கள்.
நாடு நல்லா இருந்தாதானே நாம நல்லா இருக்க முடியும்
https://www.youtube.com/watch?v=A9VSfv-iUtU