ஞானிகள் ஆசி இருந்தா என்ன ஏற்படும்ன்னா தற்கொலை செய்கிற எண்ணம் வருமா வரவே வராது, தற்கொலை செய்கின்ற புத்தியே இருக்காது, வீர உணர்ச்சி வரும், எதையும் தாங்கிக்கொள்வோம், இதை யாருயா தருவான்னா அறிவுரை வருமா என்ன, இல்ல சினிமா பாத்தா வந்துருமா, வரவே வராது, எதையும் தாங்கிக்கொள்கின்ற உணர்வு திருவருள் வேண்டும், திருவருள் இல்ல விட்டால், எதையும் தாங்கிக்கொள்ள மாட்டார்கள், திடீர், திடீர் என்று உணர்ச்சி வசப்படுவார்கள், அப்ப தினம் தொடர்பு கொள்ள, தொடர்பு கொள்ள கோபம் தீரும், இனம் புரியாத கவலை தீரும், மற்றவர்கள் மீது சந்தேகம் தீரும், கணவன் மீது சந்தேகம், இந்த சந்தேக உணர்ச்சி தீரும், திருவருள் துணைஇல்லாமல் சந்தேக உணர்ச்சி தீராது, திருவருள் துனைஇல்லாமல் சாந்தம் உண்டாகாது, வறுமை தீராது, நோய் தீராது, இதெல்லாம் பத்து நிமிஷம் படிக்கிறது, பத்து நிமிஷம் தியானம் செய்யறது, ஆகவே இந்த பழக்கம் உள்ள மக்களுக்கு தான், வாழ்க்கையை அளந்து — அளந்து சாப்பிடுவான், பசித்த பின் சாப்பிடுவான், இல்ல நம்ம பழைய உணவு, வைத்துள்ள இருக்கும், பழைய உணவு இருக்கும் பொது, மறுபடியும் சாபிடுவான், இது பெரிய குணக்கேடு, இது ஒரு பெரிய நோய், நல்ல பசித்த பிற்பாடு சாப்பிடுவதற்கும், ஆசி வேணும், சரி ஆசி இருந்தா சுவையா உணவு கிடைக்கணும், நம்ம சமைக்கிற உணவே சுவையா அமையர்துக்கும் ஆசி இருக்கனும், சுவையா உணவு அமைஞ்சிருக்கையா நம்ம கைக்கும் கடவுள் ஆசியிலே நம்ம சமைக்கிற உணவு சுவையா இருக்கு, சாப்புன்னுமில்ல சாப்பிட்டா பசிகனும்மில்ல, நல்ல சுவையான உணவு தான், பசிகனுமே, பசி நல்ல படி எடுக்கர்துக்கும் ஆசி வேணும்ன்னா, சரி இந்த ஆசியை எப்படி பெருவதுன்னா, பத்து நிமிஷம் படிக்கணும், பத்து நிமிஷம் தியானம் செய்யனும், அப்ப சுவையான உணவு சாப்பிடறோம், நல்ல ஜீரண சக்தி ஆவுது, நல்ல ஜீரண சக்தி ஆவுது, உடல் ஆரோக்கியம் இருக்கு, இந்த ஆரோக்கியத்துக்கும் ஆசி இருக்கனும், அப்ப தினம் தொடர்பு கொண்டால் தான், தையை சிந்தை வரும், எது நல்லது கெட்டது புரிய முடியும், ரெண்டாவது வந்து பேச்சில நிதானம் இருக்கும், பிறர் கோவமா பேசினா பொறுத்து கொள்கின்ற பண்பு வரும்.
ஞானத்தை தேட
Benifishers
Visit Today : 642 |
Total Visit : 209376 |