Kaamam Agatriya thooyan | nandanar movie video song in color | காமம் அகற்றிய தூயன் | நந்தனார் படம் பாடல் வண்ணமையமாக
Facebook: https://www.facebook.com/ezhampadaiveedu
#நந்தனார் திரைப்பட கலர் பாடல்கள் சித்தர் தெய்வீக பாடல் nandanar movie song songs in tamil in color colour sithargal song video chapters 0:00 intro 0:14 Kaamam Agatriya Song HD | Nandanaar 1:20 Credits to பாடல் வரிகள் (ஞானக்கவி) காமம் அகற்றிய தூயன் அவன் சிவகாம செளந்தரி நேயன் அவன் மாமறை ஓதும் செவ்வாயன் அவன் மணிமன்றம் எனும் ஞானஆ காயன் அவன் கல்லை கனிவிக்கும் சூட்சன் அவன் முடி கங்கைகருளிய கர்த்தன் அவன் தில்லைச்சி தம்பர சித்தன் அவன் – தேவ சிங்கம டியுயர் தங்கம் அவன். அம்பலத் தாடல்செய் ஐயன் அவன் – அன்பர் அன்புக் கெளிதரு மெய்யன் அவன் தும்பை முடிக்கணி தூயன் அவன்- சுயஞ் சோதி அவன் பரஞ் சோதி அவன். சிவசங்கரனை பணிந்தாடுவோம் புகழ் பாடுவோம் தினமே!!
Tamil-Film-colorization-Kaamam-Agatriya-thooyan-nandanar-movie-video-song-in-colorization
Post Views: 5,096