மனித உடம்புக்கு ஏற்ற 37 (°C) Celsius உள்ள இடம்
முன்பெல்லாம் வெளிநாட்டில் வேலைகிடைகிலேன்னு கவலையும் வேலை செய்யறவங்கள பார்த்து பொறாமையும் பட்டேன்.
பகலும் இரவும் சமாக உள்ள (உடலில் சூடும் குளிர்ச்சியும் சமபடுதும்) இந்த ஞான பூமியில் பிறக்கவைத்து. இல்லறத்தையும் தொழிலையும் அமைத்து கொடுத்து. அவனை உணரவும், வணங்கவும் வைத்து, அவனே குருவாகவும் (அரங்கர்) அமைந்து நிற்கும் தமிழ் ஞாந்தலைவன் திருவடி போற்றி





Visit Today : 159
Total Visit : 326035