நாள்தோறும் செய்தித்தாள்களில்
தடுக்க வழி இல்லையா?
இருக்கு சித்தர்களால் மட்டுமே முடியும்
இரண்டரை வயது செல்வி காயத்ரி பாஸ்கரன் மனப்பாடம் செய்தது.
இல்லை இல்லை ஞானிகள் அவள் மனதிலும் நாவிலும் தங்கியது.
அனுவுக்கு அணுவாய் அண்டமெல்லாம் அகண்டமாய் பரவிய ஞானிகள் அவர் சிதையில் தங்கியதால் இந்த உலகின் எந்த தீய சக்திகள் என்ன செய்ய முடியும்
பதிவின் நோக்கம் இந்த பாடலை உலகில் உள்ள அணைத்து குழந்தைகளும் மனப்பாடம் செய்து விபத்து, நோய், ஒழுக்கமின்மை, போதைக்கு அடிமை, கடத்தல், கற்பழிப்பு, தீய நட்பு போன்ற அசம்பாவிதங்கள் இன்றி வாழ விரும்புகிறோம்
காப்பான கருவூரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பன கொங்கணரும் பிரமசித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்தி தேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
வாப்பன வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புத் தானே….
பின் குறிப்பு :- சைவத்தை மேற்கொள்ளும் குடும்பத்திற்கு உத்திரவாதம் உண்டு
http://youtu.be/hcaw-Bn5zeM





Visit Today : 163
Total Visit : 326039