எல்லா தமிழர்கள் கல்யாண பத்திரிக்கைகளிலும் பார்த்திருக்கிறேன்
திருக்குறள்
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
அன்பு என்பதாவது ஓரளவுக்கு புரியுது. அண்ணன் தம்பி கிட்ட சொந்தகாரங்க கிட்ட சண்ட போடறது. நாம வளர்த்த கோழி ஆடுவை வெட்டி சாப்டறது போல நிறைய புரியாது.
ஆனா அறம் னா என்ன? எந்த எந்த book என்ன போட்டிருக்குன்னு ஆராய்ச்சி செய்தால்
மகான் அரங்கர் கருத்து கிடைச்சிது
http://youtu.be/m7q5i2vLyBg