வள்ளலாரே “கடை விரித்தேன் கொள்வாரில்லை” என்று சொல்லிட்டு போயிட்டார் ன்னு
இது சாதாரண விஷயம் இல்லை – ஒரு நிமிடம் யோசியுங்கள் நட்டம் யாருக்கு – காமம் எனும் சேற்றில் யார் மாட்டிட்டு இருக்கறது யார் நாமா அவரா? காமாட்சி விளக்கு ஏற்றியது யார்? (காம ஆட்சியை விளக்கியது)
பார்தீபன் வடிவேலு காமெடி மாதிரி நாம பண்ற தப்புக்கு ஞானிகள் வருத்தபடுறாங்க
சரி வெளிநாட்டு வழிமுறைகள் பன்னி கறி சாபிட்டுட்டு பரலோகம் அடையதுக்கு கற்பனை செய்து
ஒருபக்கம் மனிதனுக்கு ஆறு அறிவு படைத்ததே இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களை கொள்ளத்தான் (கடவுள் மிக்க மகிழ்ச்சி அடைந்து அவர் செய்யலை பாராட்டி சொர்க்கம் குடுப்பாராம்) இங்க நல்ல சாவே குடுகாதவர் அங்க சொர்க்கம் தரப்போறாரா?
சரி நம்ம பூமி ஞான பூமி, நம்ம முன்னோர்கள் கோடிகணக்கில் ஞானி யாகி இருகிறார்கள். எல்லாம் தெளிவான ஒரே பாதை காட்டியவர்கள் (கொல்லாமை, புலால் மறுத்தல், ஜீவகாருண்யம், குருபக்தி (சற்குரு) எனும் ஜோதி யானைவரை வணங்குதல்)
இருந்தும் நமக்கு ஏன் ஞானத்துறை மீது ஈடுபாடு வரமாட்டேன்குது
தமிழ் நாட்டிலும் இந்த பலகீனத்திற்கு காரணம் நான் இந்த 3 வருட ஆன்மீக பயணத்தில் யார் கிட்ட கேட்டாலும் ஞானம் என்றால் என்ன என்று தெரியவில்லை
இந்த பதிவை பார்ப்பவர்கள் நமது youtube chanel லில் இலவசமாக subscribe செய்து 600 மேற்பட்ட கானோளிகளை கண்ணோட்டம் விட்டு. தமிழின் ரகசியமாகிய ஞானம் / மோட்சம் / மரணமில்லா பெருவாழ்வு / முக்தி / வீடுபேறு அடைய வழி அறிவோம்.
http://youtu.be/habBV3fyr-U