செல்போன்ல பேசனா bill ஏற்றா மாதிரி – அவர் நாமத்தை சொல்ல சொல்ல அவரோடு மனசுக்குள் பேச பேச அருள் (உள்ளுக்குள்) ஏறிகிட்டே இருக்கும்
பாவம் குறையும், குறைய குறைய செல்வம் பெருகும், நுட்பமான அறிவு வரும், தீய நட்பு போய், நல்ல நட்பு தானே பெருகும், யாரை வணங்கனும் என்ற உண்மை புரியும், கோயில்களின் ரகசியங்கள் தானே தெரியும், மூச்சு காற்றின் ரகசியங்கள் அறியலாம்,
குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்,
விட்டுக்கொடுக்கும் மனசும், போருதுக்கொல்கின்ற அறிவும் வரும்
மனைவி நகைக்கு ஆசை பட மாட்டாள்
புத்தகம் படித்தோ, பலர் அறிவுரை சொல்லி கிடைக்காத ஆற்றல் நமக்கு தானே வரும்
அப்பப்பா அளவே இல்லை like போட்டுட்டு சும்மா விட்டுடாதீங்க – எந்த ஜாதி மதமா இருந்தாலும் பரவாயில்லை
எப்படி வேணும்னாலும் சொல்லலாம்
அகதீஸ்வரா,
அகத்தீசா,
ஓம் அகத்தீசாய நம
ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி = என்றோ
ஆனால் தொடர்ந்து மனசுக்குள்ளே சொல்லிகிட்டே இருக்கனும்
ஒரு மூணு மாசம் சொல்லி பாருங்க
போலி சாமியார், போலி குருமார், போலி யோகா மாஸ்டர் யார் என்று உணர முடியும் காலபோக்கில்