Empathic Intelligence: To put yourself in their shoes, 
Empathic Intelligence – concept எல்லா பெரிய கல்வி நிறுவனங்களிலுள் சொல்லிதராங்க
ஆயினும் இந்த அறிவு கிடைக்குமா?
கடவுளின் உரையை முதலில் கேட்கும் போது எதோ சாதாரண வார்த்தையாக இருந்தது.
சற்று உற்று சிந்தித்தால் உலக பிரச்சனைக்களுக்கு காரணமே இதுதானே
இந்த அறிவு இருந்தால் ஆட்சியாளர்கள் ஊழல் செய்வார்களா?
பணியாளர்களை குறைந்த கூலிக்கு 18 மணிநேரம் வேலை வாங்கிவிட்டு அடித்து துரத்திவிட்டு நாடெங்கும் புதிய நகைக்கடைகளை திறப்பார்களோ?
ஞானத்தலைவன் பேரில் துணிக்கடை நடத்தும் தொழிலாளிகளை துன்புறுத்தும் கதை அங்காடி தெரு எனும் திரைப்படமாக வருமா?
ஏழை விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டாலும் அரசு அலுவலர்கள் சந்தோசமாக வாங்கும் லஞ்சம் மற்றும் செய்யும் ஊழல்
எவ்வளவோ அறிவு வகைகள் இருந்தாலும் – இந்த அறிவை பெற்றவர் வாழ்வு உலகில் தனித்தன்மை பொருந்தி சிறப்பாக இருக்கும்
வாருங்கள் ஓங்காரக்குடிலிற்கு ஆரோக்கியமான சமுதாயம் அமைய 
சொல்லுங்கள் “ஓம் சரவண ஜோதியே நமோ நம” அறிவு தெளிவு பெற

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0209705
Visit Today : 42
Total Visit : 209705

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories