பிறப்புக்கு காரணம் தந்தை அளித்த விந்து
இறப்புக்கு காரணம் இறக்கும் போது வெளியேறும் விந்து
விந்து சுத்தமாகினால் நம் எல்லோருக்கும் இருக்கும் கீழ்த்தரமான எண்ணம் நீங்கி மேல் நோக்கி சிரசுக்கு ஏறும் (அதுவே கங்கை என்று வேதங்களில் மறைபொருளாக உள்ளது)
விந்து சுத்தமாக மூச்சுகாற்று வசப்படவேண்டும்
மூச்சுக்காற்று லயப்பட யோகத்தலைவன் முருகபெருமானோ குருமுனி அகத்தியரோ மனமிறங்க வேண்டும்
அவர்கள் பக்தியை தவிர எதற்கும் மயங்க மாட்டார்கள்
முருகரின் சடாச்சர மந்திரமாகிய “ஓம் சரவண பவ” என்று தொடர்ந்து உச்சரிப்போம்
இந்த கானொளியில் உள்ள ரகசியங்கள் உணர்வோம்

https://www.youtube.com/watch?v=wiTARbmxuYQ

Visit Today : 189
Total Visit : 326065