டாஸ்மாக் போதை & யோகா போதை
————————————————————————
குறள் 46:
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன்
————————————————————————
குறள் 46:
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன்
தமிழன் – இல்வாழ்க்கையில் இருந்து அறம் (எண்ணம், சொல், செயலிலும் உணவிலும் சைவம்) என்னும் புண்ணியத்தை மேற்கொள்ளாமல் இறக்குமதியாகிய மதங்களாலும் சடங்குகள் சம்பிரதாயங்கள் என்னும் போலி ஆன்மீகத்திலும் மாட்டி
பாதை மாறி சென்றதனால் பாவ சுமை சூழ்ந்து மன நிம்மதி போச்சி உடல் ஆரோக்கியம் போச்சி – தமிழனுக்கே உண்டான ஞானம் (மரணமில்லாத சித்தர்கள் வாழ்வும் போச்சி)
இந்த பலஹீனத்தை பயன்படுத்தி மேலும் தமிழனை மடையனாக்கி பணம் பறிக்கும் இரண்டு
அமைப்புகள்
1. டாஸ்மாக்
2. நாகரீக போதையான – யோகா வகுப்புகள்
அமைப்புகள்
1. டாஸ்மாக்
2. நாகரீக போதையான – யோகா வகுப்புகள்
முருகபெருமான் தலைமையில் திருச்சி மாவட்டம் துறையூரில் அமைந்துள்ள ஓங்காரக்குடில்மூலம் நடைபெறவிருக்கும் உலகை சமநிலை படுத்துதலில் தண்டிக்கபடுவார்கள்
தவறு செய்பவர்கள் திருந்திக்கொள்ள – உலக நலனுக்காக வெளியிடுகிறோம்.