நாங்க பிளானிங் ல இருக்கோம்
——————————————————————————-
இது சமீப காலமா நாகரீகம் என்ற பெயரில் பரவி வரும் அறியாமை.
புதுசா கல்யாணம் ஆனா தம்பதிகளை ஏதாவது விசேஷம் என்று கேட்டால்?
நாங்க பிளானிங் ல இருக்கோம்
என்று பதில் வருது
இயற்கையா கடவுள் ஆருளால குழந்தை உருவாகல அதனால மருத்துவம் மேற்கொள்ளும் காலத்தை இந்த பெயரில் மறைக்கிறார்கள் ஒரு பகுதியினர்
மற்ற சிலர் இளமையை அனுபவிக்கிறோம் என்ற பெயரில் அளவறியாமல்
அறியவேண்டிய தமிழ் காமத்துப்பால் ரகசியங்களை அறியாமல் நண்பர்கள் கூறும் ஆங்கில மருந்துகளை கையாண்டு
நீண்ட நாள் வாழ வேண்டிய இந்த உடம்பை – சிற்றின்பமும் பேரின்பமும் காண வேண்டிய இந்த அற்புத மனித உடலை சிற்றின்பதிலேயே காலி செய்யும் உலக கல்வி படித்தவர்கள்
பின்னாளில் வருதபடாமல் இருக்க படியுங்கள் ஆசான் சொல்லும் அறிவியல் கல்வியை