உண்மையா?

எப்படி பரிசோதிப்பது?

ஓங்கார குடில் ஆசானை உலகத்தை காக்க வந்த பேராசான், கலியுக வரத்தன், கல்கி அவதாரம் என்று சங்கத்தினர் புகழாரம் சூடுகிறார்களே

உண்மையான சாமியார் என்பவர் குரு மூலமாக இயற்க்கை கடவுளின் சக்தியை பெற்றவர், தன் சக்தியை பக்தர்களுக்கும், நாட்டுக்கும், ஜாதி மத பேதமின்றி அருளாக பாதுகாப்பவர்

இதை அறிந்த பின் நம் நாட்டில் உள்ள பிரபல சாமியார்களை ஆராய்ந்த பொது ஒரு வித்தியாசம் உணர்ந்தேன் – பிரபல சாமியார்களை security officers – police officers – huge gate and height compounds – போன்றவை காத்துகொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

அவர்களை அவர்களாலே காத்துக்கொள்ள முடியாதபோது மக்களையும் பக்தர்களையும் எப்படி?

தினம் 5000 பேரும் பௌர்ணமி நாட்களில் சுமார் 20000 பேரும் வரும் ஓங்கார குடிலில் – www.agathiar.org

No questions
No police
No security
No compound wall
No gate
No restrictions

உணர்ந்தேன் அவரால் நிச்சியம் உலக மக்களை காப்பாற்ற முடியும்

“ஓம் அரங்க மகா தேசிகர் திருவடிகள் போற்றி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0171781
Visit Today : 23
Total Visit : 171781

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories